வாழ்க்கையில் எதை இழந்தாலும் இதை மட்டும் இழக்காதீங்க! – ரவி மோகன்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரவி மோகன், தனது வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் மற்றும் சுயமரியாதை குறித்துத் துணிச்சலாகப் பேசினார். இந்தத் திரைப்படத்தில் ரவி மோகன் ஒரு முக்கியமான வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். “நீங்கள் ஏன் இன்னொரு ஹீரோவின் படத்தில் வில்லனாக நடிக்கிறீர்கள்?” எனப் பலரும் கேட்டதாக அவர் தெரிவித்தார். அதற்கு அவர் அளித்த விளக்கம் “இந்தத் திரைப்படத்தில் நான் […]













