#JayamRavi #RaviMohan #Kollywood #HandsomeActor #ViralPhotos #JayamRaviFans #ActorLife #LatestClicks புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

இன்றும் மாறாத இளமை! ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜெயம் ரவியின் புதிய புகைப்படங்கள்!

  • January 7, 2026
  • 0 Comments

சமீபத்தில் ஒரு சிறப்புப் போட்டோஷூட்டில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, மிகவும் நேர்த்தியான உடையில் படு மாஸாகக் காட்சியளிக்கிறார். அவரது இந்த ‘புதிய அவதாரம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.”எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே இளமையுடன் இருக்கிறார்” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியா செய்தி

விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • January 7, 2026
  • 0 Comments

திண்டுக்கல்(Dindigul) மாவட்டத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு மதுரை(Madurai) விமான நிலையத்திற்குத் திரும்பும் போது ​​தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்(M.K. Stalin) பயணம் செய்த வாகனத்தின் டயர் வெடித்ததில் அவர் மிகப்பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார். சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் காயமின்றி உடனடியாக வேறொரு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் வேலுநாச்சியார்(Velunachiyar) வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சில பயனாளிகளுக்கு […]

உலகம் செய்தி

பாகிஸ்தானுக்கு நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வங்கதேசம்

  • January 7, 2026
  • 0 Comments

அரசு நடத்தும் பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்(Biman Bangladesh Airlines) ஜனவரி 29 முதல் டாக்கா(Dhaka) மற்றும் கராச்சி(Karachi) இடையே நேரடி விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இடைவிடாத விமான இணைப்பை மீண்டும் மீட்டெடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “ஆரம்பத்தில் விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணிக்கு டாக்காவில் இருந்து […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – பாகிஸ்தான் அணிக்கு 129 ஓட்டங்கள் இலக்கு

  • January 7, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதலாவது போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே(Janith Liyanage) 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்ஷா(Salman Mirza) 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். […]

உலகம் முக்கிய செய்திகள்

ஒரே நேரத்தில் இரு பலம்பொருந்திய நாடுகளை பகைத்துக்கொள்ளும் அமெரிக்கா!

  • January 7, 2026
  • 0 Comments

வெனிசுலா மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய இரு எண்ணெய் டேங்கர் கப்பல்களை  அமெரிக்கா இன்று கைப்பற்றியுள்ளது. பனாமா கொடியுடன் பயணித்த சூப்பர் டேங்கர் எம் சோபியா (supertanker M Sophia) என்ற கப்பலையும், மரினேரா (Marinera)என்ற கப்பலையும் அமெரிக்க படையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்படி சோபியா என்ற கப்பலானது ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் வெனிசுலாவில் இருந்து சீனாவிற்கு எண்ணெய் கொண்டுச்  சென்றதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே  மரினேரா (Marinera)என்ற கப்பல் ஈரானின் கச்சா எண்ணெயை சுமந்தப்படி ரஷ்யா நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. […]

இலங்கை

நாட்டின் கலாச்சாரங்களை சிதைக்கிறதா NPP அரசாங்கம் – இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு!

  • January 7, 2026
  • 0 Comments

6ஆம் தர பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தொடர்பான விவகாரம் தற்செயலானது அல்லது. அது திட்டமிடப்பட்டு சேர்க்கப்பட்டது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ஒரு பாடப்புத்தகம் பலரது தொடர்புகளைத் தாண்டியே வெளிவருகின்றது. எழுத்தாளர்குழு, தட்டச்சு செய்வோர், பக்க வடிவமைப்பாளர்கள், புரூவ் பார்வையாளர், இணைப்பளார்கள், பணிப்பாளர், மேற்பார்வையாளர் எனப்பலரது தொடர்புகளைத் தாண்டித் தான் ஒரு பாடப் புத்தகம் வெளிவருகின்றது. இந்த விடயங்களை புத்தகத்தின் ஆரம்ப […]

செய்தி

பிரதமர் பதவி விலகும்வரை போராடுவோம்: விமல் எச்சரிக்கை!

  • January 7, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்கும்வரை ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று எதிரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச Wimal Weerawansa. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். “பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சில் இருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து மட்டும் இதனை செய்துவிடமுடியாது. நாம் அனைவரும் கல்வி அமைச்சுக்கு முன்னால் திரண்டு, அவர் பதவி விலகி செல்லும்வரை […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தில் 2500 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை!

  • January 7, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக 2500 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார். நொச்சிக்குளம் தமிழ் கலவன் பாடசாலை, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை,மொரவெவ ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம்,மொரவெவ பிரதேச சபை போன்ற இடங்களுக்கு சென்று அங்குள்ள குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  கிழக்கு மாகாணத்தில் 5000 ஆசிரியர் […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு சஜித் மீண்டும் வலியுறுத்து!

  • January 7, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “டித்வா சூறாவளியால் ஏற்பட்ட இழப்பு பெரும் இழப்பாகும். மிகப்பெரிய நிதி இழப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது. அரச தரப்பில் இருக்கும் பலர் என்ன விடயங்களைச் சொன்னாலும், இந்த இழப்பை எதிர்கொண்டு, அதைத் […]

உலகம்

சீனா உருவாக்கியுள்ள மைக்ரோவேவ் ஆயுதம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!

  • January 7, 2026
  • 0 Comments

சீனா உருவாக்கியுள்ள புதிய மைக்ரோவேவ் (microwave) ஆயுதம் அமெரிக்காவின் ஆயுதத்தை விட சக்திவாய்ந்தது என்றும், மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்து ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது எனவும் அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த  செப்டம்பர் மாதம் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில்  இந்த ஆயுதம் காட்சிப்படுத்தப்பட்டது. இதனை  உருவாக்கிய நபர், இந்த ஆயுதமானது குறுகிய தூரப் பாதுகாப்பைத் தாண்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது சுயாதீனமாக இயங்கவோ அல்லது அடுக்கு ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பில் லேசர்கள் […]