பொருளாதார நெருக்கடியால் பாடசாலையை விட்டு வெளியேறிய சிறுவர்கள் பற்றிய ஆய்வு
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையை விட்டு வெளியேறிய சிறுவர்கள் தொடர்பான கணக்கெடுப்பை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான பணத்தை உலக வங்கியும் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், நெருக்கடி நிலைமை காரணமாக ஆரம்பப் பிரிவில் ஒன்பதாயிரத்து இருநூற்று அறுபத்தி ஒன்பது குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளனர், கடந்த ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின்படி, பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக கல்விச் செலவைக் குறைப்பதற்கான பொருளாதார உத்திகளில் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதால், 2020 […]













