லண்டனை உலுக்கிய மூன்று கொடூர சம்பவம்; பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
லண்டனில் முடிசூட்டு விழா கொண்டாட்டங்கள் களைகட்டிவரும் நிலையில், கிழக்கு லண்டன் தெருக்களில் வெறும் எட்டு மணி நேரத்தில் மூன்று பயங்கரமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. பாடசாலையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதுடன், ஆண்கள் இருவர் கத்திக்குத்துக்கு பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவங்கள் வெள்ளிக்கிழமை (மே 5) மற்றும் சனிக்கிழமை (மே 6) நடந்துள்ளன. மாநகர பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை ஹாக்னியில் உள்ள குடியிருப்பில் 20 வயது கடந்த […]













