பிரித்தானியாவில் 34 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
பிரித்தானிய மக்கள் தற்போது வெப்ப அலை போன்ற சூழலை அனுபவித்துவரும் நிலையில், நாட்டின் 34 பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள யார்க்ஷயர் மற்றும் வடகிழக்கை சேர்ந்த சுற்றுச்சூழல் முகமை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.ஜூன் 18 சனிக்கிழமை, நாடு முழுவதும் பல வானிலை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன, அத்துடன் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், […]













