என்னது தளபதி 68 இல்லயா? ஷொக்கிங் அப்டேட்…..
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இப்படம் குறித்து அபிஸியல் அப்டேட் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், ஷூட்டிங் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ, விஜய்யின் 67வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் ஜானரில் உருவாகும் லியோ அக்டோபர் […]













