சட்டவிரோத கருவுறுதல் சிகிச்சைக்கு எதிராக பிரச்சாரம் ஆரம்பித்த சீனா
பரவலான மக்களின் கவலையைத் தணிக்க ஆறு மாத பிரச்சாரத்தில், விந்து அல்லது முட்டை மற்றும் வாடகைத் தாய் வாங்குதல் அல்லது விற்பது போன்ற உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளை சீனா “கடுமையாக முறியடிக்கும்” என எதிர்பாக்கப்படுகிறது. நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் (NHC) உட்பட 14 அரசாங்க அமைச்சகங்கள் ஒரு அறிக்கையில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பத்தை நாட்டின் 543 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தன. “சமீபத்திய ஆண்டுகளில் […]













