உலகம் 2030 ஆண்டில் எய்ட்ஸ் தொற்றை முடிவுக்கு கொண்டுவரும்!
2030 ஆம் ஆண்டளவில் உலகம் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வரலாம். அல்லது புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை குறைக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அதன் உச்சத்திலிருந்து 59% குறைக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்ததுள்ளதாகவும், தடுப்பு மற்றும் சிகிச்சையில் கணிசமான முதலீடு செய்வதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030க்குள் எச்.ஐ.வி தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், உண்மையில் சில நாடுகள் அந்த வழியில் […]













