வேட்டையன் ராஜா வந்துவிட்டார்….. இதோ வெளிவந்தது பர்ஸ்ட் லுக் போஸ்டர்
18 ஆண்டுகளுக்குப் பின் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். பி.வாசு தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். இதில் சந்திரமுகியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், லட்சுமிமேனன், வடிவேலு, மகிமா நம்பியார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் […]













