கேபிஒய் பாலா வீட்டில் நடந்த விசேஷம்! வாழ்த்தும் ரசிகர்கள்
விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள பாலா, ‘கலக்க போவது யாரு’ என்ற நிகழ்ச்சி மூலமாக நகைச்சுவை நடிகராக மிகவும் பிரபலமானவர். அதில் சீசன் 6ல் டைட்டிலை வென்ற பிறகு அவர் இப்போது கேபிஒய் பாலா என்று அறியப்படுகிறார். அவர் இப்போது ‘குக் வித் கோமாளி ‘ மற்றும் பல படங்களில் பிஸியாக இருக்கிறார். பாலா சமீபத்தில் தனது பெற்றோரின் 60வது திருமண விழாவை நடத்தினார். ஆணுக்கு 60 வயது ஆனவுடன் விழா கொண்டாடுவது தமிழகத்தின் வழக்கம். […]













