ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் தற்காலிக பாதுகாப்பை பெற்ற 4.07 மில்லியன் உக்ரைனியர்கள்

  • August 15, 2023
  • 0 Comments

ரஷ்ய படையெடுப்பு காரணமாக உக்ரைனை விட்டு வெளியேறிய சுமார் 4.07 மில்லியன் உக்ரைனியர்களுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தற்காலிக பாதுகாப்பை வழங்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில், ஜேர்மனி அகதிகளின் பெரும் பங்கைப் பெற்றது, உக்ரேனிலிருந்து தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்டது, இது மொத்த பயனாளிகளில் 28 சதவிகிதம் ஆகும். போலந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது, 977,740 பேர் அல்லது மொத்தத்தில் 24 சதவீதம் பேர், செக் குடியரசு […]

வாழ்வியல்

தினமும் பால் குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • August 15, 2023
  • 0 Comments

நம் உடலில் உள்ள தசை மற்றும் எலும்பு வலு பெற தினமும் பால் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. நல்ல டயட் உணவுகளில் முதல் இடத்தை பிடித்துள்ள ஒரு உணவு வகை பால் மற்றும் அது சார்ந்த உணவுகள். தினமும் பால் குடிப்பதனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்றும் வைட்டமின் டி, ஏ போன்ற சத்துகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது இதயத்திற்கும் நல்லது என ஒரு சில ஆரோக்கிய பிரியர்கள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மூவரின் உயிரை பறித்த காளான் – வெளியான அதிர்ச்சி தகவல்

  • August 15, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நச்சுத்தன்மை மிக்க காளான்களை உட்கொண்டதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பெண், நச்சுத்தன்மை மிக்க காளான்களைத் தெரியாமல் சமைத்துப் பரிமாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவர் சமைத்த beef Wellington உணவை உட்கொண்ட மூவர் உயிரிழந்துள்ளனர். 4ஆவது நபர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். உணவில் “death cap” வகைக் காளான்கள் இருந்திருக்கக் கூடுமென பொலிஸார் நம்புகின்றனர். உணவைச் சமைத்த எரின் பட்டர்சன் (Erin Patterson) சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். தாம் அந்தக் காளான்களைக் கடையிலிருந்து வாங்கியதாகவும் அவை […]

இலங்கை

இலங்கையில் பாரிய அளவு அதிகரித்த எலுமிச்சை – வாழைப்பழங்களின் விலை

  • August 15, 2023
  • 0 Comments

இலங்கையில் சந்தையில் எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது. நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, விளைச்சல் குறைவடைந்துள்ளது. இதனால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அதேநேரம் ஒரு கிலோகிராம் புளி வாழை 130 ரூபாவுக்கும், ஏனைய வகை வாழைப்பழங்கள் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசியா

சிங்கப்பூரில் 480 பேருக்கு குடியுரிமை!

  • August 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் அண்மையில் 480 குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் சுவா சூ காங் மற்றும் ஹாங் கா நார்த் SMC ஆகிய தொகுதிகளை சேர்ந்த குடியிருப்பாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய கீதத்தை பாடி சிங்கப்பூரர் என்ற அந்தஸ்தை அவர்கள் பெற்றனர். அவர்களுக்கான குடியுரிமை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் மற்றும் அதன் துணை அமைச்சர் லோ யென் லிங் ஆகியோர் சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கினர். சிங்கப்பூருக்காக தொடர்ந்து பங்களிப்பும் […]

இலங்கை

மாங்குளததில் கோர விபத்து – மூவர் பரிதாபமாக பலி

  • August 15, 2023
  • 0 Comments

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இரண்டு லொறிகளுக்கு […]

ஐரோப்பா

ஐரோப்பாவை தொடர்ந்து அச்சுறுத்தும் வெப்பம்!

  • August 15, 2023
  • 0 Comments

கோடைக்காலம் இங்கிலாந்தைக் கடந்துவிட்டதாகத் தோன்றினாலும், ஐரோப்பாவின் பெரும்பகுதி இன்னும் அதன் வெப்பமான பருவங்களில் ஒன்றைப் பதிவுசெய்து கொண்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக குளிர், ஈரமான வானிலையில் மகிழ்ச்சியடைவதற்காக இங்கிலாந்துக்கு பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 40 பாகை செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில் கிட்டத்தட்ட 50 பாகை செல்சியஸிற்கு நெருங்குகிறது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் இந்த வாரம் இன்னும் அதிக வெப்பநிலை […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் இளைஞனுக்கு நேர்ந்த கதி

  • August 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் 17 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். பாரிசின் மேற்கு புறநகரான Rueil-Malmaison பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டிடம் ஒன்றில் வைத்து குறித்த சிறுவன் அடிவயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுள்ளான். பின்னர் இரத்தம் வழியும் நிலையில் கட்டிடத்தில் இருந்து தப்பி ஓடி, வீதிக்குச் சென்றுள்ளார். அதிக இரத்தப்போக்கு காரணமாக சிறுவன் சுயநினைவு இழந்து, வீதியில் விழுந்துள்ளான். பொலிஸார் அழைக்கப்பட்டபோது தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். வீதியின் நடுவில் இருந்து […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 49 ஆயிரம் பேருக்கு வதிவிட அனுமதி!

  • August 15, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் அகதி நிலை நிராகரிக்கப்பட்ட 49 ஆயிரம் பேருக்கு வதிவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனிய நாட்டில் அதிகரித்து வரும் அகதிகளுடைய எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மன் அரசாங்கமானது சில நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியமானது ட்ருனேசியா நாட்டுடன் ஏற்கனவே இந்த விடயம் சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதாகவும் தெரியவந்து இருக்கின்றது. கூடுதலான அகதிகள் மத்திய தரை கடல் பிதேசத்தின் ஊடாக வரும் பொழுது ட்ருனேசியா ஊடாக வருவதாக தெரியவந்த காரணத்தினால் இவ்வாறான […]

இலங்கை

இலங்கைக்கு வெளிநாட்டு வைத்தியர்களை அழைத்துவர வரவேண்டிய நிலை

  • August 15, 2023
  • 0 Comments

இலங்கைக்கு வெளிநாட்டு வைத்தியர்களை அழைத்துவர வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விசேட வைத்தியர்கள் வெளியேறியமையினால் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் அசோக குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய ஒரேயொரு மயக்க மருந்து நிபுணர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் காரணமாக […]