போக்குவரத்து விதிமீறல்: துபாயில் ஆறு மாதங்களில் 4,172 வாகனங்கள் பறிமுதல்
கடந்த 6 மாதங்களில் துபாயில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,172 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை இயந்திர வேகத்தை அதிகரிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. 4,000க்கும் மேற்பட்ட சாதாரண வாகனங்கள் தவிர, கடந்த ஆறு மாதங்களில் 8,786 மின்சார வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. 2022 நிர்வாக கவுன்சில் விதிகளின்படி தொழில்நுட்ப தரத்தை பூர்த்தி செய்யத் தவறிய மின்சார ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடப்பு ஆண்டின் இரண்டாம் […]













