பொழுதுபோக்கு

இணையத்தை கலக்கும் ரம்பாவின் புகைப்படங்கள்

  • August 26, 2023
  • 0 Comments

தனது மகனுடன் நடிகை ரம்பா க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களால் தொடை அழகி என அழைக்கப்படுபவர் நடிகை ரம்பா. 90-களில் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர், கார்த்திக் நடிப்பில் வெளியான ‘உள்ளதை அள்ளித்தா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தென்னிந்தியாவில் தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இதற்கிடையே சினிமாவில் மார்க்கெட் குறைந்ததால் கடந்த 2010ம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

We-Transferக்கு மாற்றாக உள்ள 10 செயலிகள்

  • August 26, 2023
  • 0 Comments

We-Transfer என்பது இரண்டு டிவைஸ்களுக்கு இடையே பைல்களை மிகவும் விரைவாக பரிமாறி கொள்ள உதவும் ஒரு செயலியாகும். இலவசமாகவும் மிகவும் விரைவாகவும் யூசர்கள் பைல்களை இந்த செயலியை பயன்படுத்தி பரிமாறிக் கொள்ள முடியும். நீண்ட காலமாக யூசர்கள் பைல்களை பரிமாறிக் கொள்ள சிரமப்பட்டு வந்த நிலை, We-Transfer அறிமுகமான பின்பு முற்றிலும் சுலபமாக்கப்பட்டது . ஆனால் இதில் முக்கியமான ஒரு விஷயம் உள்ளது, அது என்னவென்றால், We-Transfer செயலியை பயன்படுத்தி அதிகபட்சம் 2ஜிபி அளவிலான பைல்களை மட்டுமே […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் மற்றுமொரு ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • August 26, 2023
  • 0 Comments

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் தாயை காப்பாற்ற தன் உயிரை விட்ட மகள்

  • August 26, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் தாயை காப்பாற்ற தன் உயிரை விட்ட மகள் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கா, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ஏஞ்சலினா டிரான் (வயது 21) இவர் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தனது தாயுடனும், தாயின் இரண்டாவது கணவர் கியெப் உடனும் வாழ்ந்து வந்தார். கடந்த வருடம் வரை கியெப் வியட்நாவில் வாழ்ந்து வந்த நிலையில், சென்ற வருடம் தான் அமெரிக்காவிற்கு வந்திருந்தார். இவரது தாய்க்கும் மாற்றான் தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் அவரது […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கோர விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி

  • August 26, 2023
  • 0 Comments

சிட்னியின் தெற்கு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 09 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மெலைசாவில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், 9 வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவு 09.50 மணியளவில் குறித்த குழுவினர் பயணித்த கார் மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மற்றொரு காருக்கு போட்டியாக அதிவேகமாக ஓட்டி இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காரை ஓட்டிச் சென்ற 33 வயதுடைய நபர் […]

இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

  • August 26, 2023
  • 0 Comments

இலங்கையில் ரூபா அடிப்படையிலான கடனுக்காக அறவிடப்படும் அதிகபட்ச வட்டி வீதத்தை வெளிப்படுத்தும் அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கை ரூபாவின் அடிப்படையிலான கடனுக்கான வட்டி வீதம் மாற்றப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் உத்தரவின்படி, அனைத்து வணிக வங்கிகளும் பல கடன் சேவைகளின் வட்டி விகிதங்களை பின்வரும் குறைந்தபட்ச விகிதங்களுக்கு குறைக்க வேண்டும். 01. அடமானக் கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 18% ஆக குறைக்கப்பட வேண்டும். 02. வங்கி ஓவர் டிராஃப்ட்டுக்கு (OD) வசூலிக்கப்படும் வருடாந்திர […]

வட அமெரிக்கா

இனி சரணடைய மாட்டேன்! டிரம்ப் – எலான் மஸ்க் டுவீட்

  • August 26, 2023
  • 0 Comments

தேர்தல் முறைகேடு வழக்கில் சிறையில் சரணடைந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இனி சரணடையப்போவதில்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பதிவுக்கு எலான் மஸ்க் ரீ ட்வீட் செய்துள்ளார், அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியா மாகாணத்தில் 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக ட்ரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செயப்பட்டது. இந்த வழக்கு […]

அறிந்திருக்க வேண்டியவை

சூரியனை குறி வைத்த இஸ்ரோ – அடுத்தத் திட்டம் வெளியானது

  • August 26, 2023
  • 0 Comments

திட்டமிட்டபடி சந்திரயான் 3ன் லாண்டர் வெற்றிகரமாக நிலவில் சாப்ட் லாண்டிங் செய்து சிறப்பாக இயங்கி வருகிறது. இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் வெற்றியடைந்ததை அடுத்து, மேலும் பல திட்டங்களில் அமைதியாக இஸ்ரோ வேலை செய்து வருகிறது. இதில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டமும், பூமியின் காலநிலை மாற்றத்தை துல்லியமாகக் கணிக்கும் திட்டமும், சூரியனை ஆய்வு செய்யும் திட்டமும் அடங்கியுள்ளன. சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததைக் கொண்டாடிவரும் இஸ்ரோ, அதே மூச்சில் அடுத்த மாதம் சூரியனை நோக்கி ஒரு […]

ஆசியா

சிங்கப்பூரில் கடந்த மாதம் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • August 26, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சென்ற மாதம் 0.9 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் உயிரியல் மருத்துவ உற்பத்தித்துறை 1.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளியல் வளர்ச்சிக் கழகம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பருவத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட மாதாந்திர உற்பத்தி சென்ற மாதம் 4 சதவீதத்திற்கு சற்றே கூடியது. உயிரியல் மருத்துவத்துறையில் உற்பத்தி வளர்ச்சி சுமார் 7 சதவீதத்தை நெருங்கியது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் போக்குவரத்துப் பொறியியல், மின்னியல், ரசாயனப் பொருள்கள், துல்லியப் பொறியியல் உள்ளிட்ட துறைகளும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் உச்சக்கட்டத்தை கடந்த பணவீக்கம்

  • August 26, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பணவீக்கத்தின் உச்சக்கட்டம் கடந்துள்ளதாக பிரதமர் Elisabeth Borne அறிவித்துள்ளார். ரஷ்ய உக்ரேன் யுத்தத்தை அடுத்து பிரான்ஸ் உட்பட உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியது. அத்துடன் பணவீக்கம், பிரான்சையும் உலுக்கியிருந்தது. பல அத்தியாவசியமான பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து. இதனால் பிரான்ஸில் வாழும் நடுத்தர மக்களில் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியது. இந்நிலையில், பணவீக்கத்தின் உச்சக்கட்ட தன்மையை நாம் கடந்துள்ளோம் எனவும், வரும் மாதங்களில் நிலமை இன்னும் சீரடையும் எனவும் பிரதமர் அறிவித்தார்.