அயர்லாந்தின் ஒரு பகுதியில் அமுலுக்கு வரும் தடை
அயர்லாந்தில் உள்ள கிரேஸ்டோன்ஸ் என்ற நகரத்தில் சிறுவர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. சிறுவர்கள் குழந்தைகளின் பெரும் பொழுதுபோக்காக ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி பயன்பாட்டை வைத்துள்ளனர். சில பெற்றோர்களே சிறுவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி கொடுத்து பழக்கப்படுத்துகின்றனர். 2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகத்தில் 10 வயது வரையுள்ள சிறுவர்களில் 5இல் 2 பங்கினர் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி வைத்துள்ளனர். 12 வயதுகளில் 71%, […]













