இலங்கைக்கு அருகில் பதிவான நிலநடுக்கம்!!! சுனாமி அபாய எச்சரிக்கை
இலங்கை அமைந்துள்ள இந்திய – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மேலும் பாரிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று (11) அதிகாலை 1.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியரான புவியியலாளர் அதுல சேனாரத்ன தெரிவித்தார். அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக காணப்பட்டது. இதன்படி, கடந்த 10 மணித்தியாலங்களில் இந்தோனேசியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள நிலநடுக்கத் […]













