நிலவும் சீரற்ற வானிலை : இலங்கையின் பலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தொடர் மழை காரணமாக நில்வலா ஆறு, ஜின் கங்கை மற்றும் குடா கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ‘அம்பர் வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் இன்றும் (30.09) நீட்டித்துள்ளது. இதன்படி குறித்த வெள்ள அபாய எச்சரிக்கை வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குறித்த அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் களு […]













