பயிற்சிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியினை முன்னிட்டு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இன்றைய பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இந்தியாவின் குவாட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன்படி, இலங்கை அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பெத்தும் […]













