பரபரப்பிற்கு மத்தியில் இஸ்ரேல் செல்லும் ஜோ பைடன்!
பரபரப்பிற்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) நாளை இஸ்ரேல் செல்லவிருக்கிறார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுடன் (Benjamin Netanyahu) அவர் பேச்சு நடத்துவார் என கூறப்படுகின்றது. காஸா தாக்குதலில் பொதுமக்கள் பலியாவதைத் தடுக்கும் வகையில் இஸ்ரேல் எப்படிச் செயல்படப்போகிறது என்பது குறித்து பைடன் பேசவிருக்கிறார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) அதனை இன்று தெரிவித்தார். இஸ்ரேல், காஸாவில் உள்ள ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலை நடத்தத் […]













