நள்ளிரவில் போன் எடுத்த சல்மான் கான்… DSP கூறிய இரகசியம்
தெலுங்கு திரை உலகை ஒரு பக்கம் தமனும் இன்னொரு பக்கம் தேவிஸ்ரீ பிரசாத்தும் தங்களது இசையால் மாறி மாறி ஆட்டுவித்து வருகின்றனர். அதிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலும், ஊ அண்டாவா என்கிற பாடலும் ரசிகர்களின் தேசிய கீதம் போலவே மாறிவிட்டது. அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்திய அந்த பாடலுக்கு இசையமைத்தற்காக சமீபத்தில் ஜனாதிபதியின் கையால் தேசிய விருதும் பெற்றார் தேவிஸ்ரீ பிரசாத். […]













