தலைவர் 171-இல் இவரும் நடிக்கிறாரா? மாஸ் தகவலா இருக்கே…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171வது படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தலைவர் 171வது படம் எல்சியூ இல்லை என்று லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறியிருந்தாலும், அந்த படத்திலும் மல்டி ஸ்டாரர்கள் நடிப்பது உறுதி என்றார். இந்நிலையில், ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் […]













