இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் : மின்னல் தாக்கம் குறித்தும் எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மாலை மற்றும் இரவு வேளைகளில் இலங்கையை சுற்றிலும் இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கு சாதகமான வளிமண்டல நிலை உள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு இன்று (18.11) பிற்பகல் […]













