திரைப்படமாக உருவாக்கப்படவுள்ள மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை… நடிகர் யார் தெரியுமா?
நடனத்தால் பல கோடி ரசிகர்களை அசரடித்தவர் மைக்கல் ஜாக்சன். அவரது வாழ்க்கை இப்போது படமாகப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அசரடிக்கும் நடனத் திறமையாலும் எழுச்சிப் பாடலாலும் பல கோடி ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டவர் மைக்கல் ஜாக்சன். அவரது நடனம் மீது இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் தீராத பிரியம் இருக்கிறது. அமெரிக்காவில் 1958ம் ஆண்டு எளிய குடும்பத்தில் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் மைக்கல் ஜாக்சன். சிறுவயது முதலே தனது தந்தையின் இசைக்குழுவில் இணைந்து பாடி, தனது […]













