வாழ்வியல்

நீண்ட ஆயுளுடன் வாழும் ஜப்பானியர்களின் இரகசியம்

  • January 24, 2024
  • 0 Comments

பரபரப்பான வாழ்க்கையில், பாரம்பரியம் கலாச்சாரம் என நமது வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இருந்த பல விஷயங்களில் இருந்து விலகிச் செல்கிறோம். ஆனால், நீண்ட காலத்தில் பரபரப்பான வாழ்க்கை என்பது மனதில் அழுத்தத்தையும், எதிலும் திருப்தியில்லா உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் நிம்மதியின்மையில் தொடங்கி பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறோம். கடவுள் வழிபாடு என பல விஷயங்கள் இருந்தாலும், மனதில் அதீத சிந்தனை என்ற பிரச்சனையை தீர்ப்பது கடினமான ஒன்று. இதை சரிசெய்வதற்காக பல்வேறு உத்திகளின் அடிப்படையில் அதிக செலவாகும் பல்வேறு உத்திகள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கப்படவுள்ள வீடுகளின் விலைகள்

  • January 24, 2024
  • 0 Comments

மெல்போர்னின் சராசரி வீட்டின் விலை உயரும் என Oxford Economics Australia தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18 மாதங்களில் இதன் விலை ஒரு இலட்சத்து பத்தாயிரம் டொலர்களால் அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. Oxford Economics Australia 2026 ஆம் ஆண்டளவில் மெல்போர்னின் சராசரி வீட்டின் விலை பதினொரு இலட்சத்து 58,000 டாலர்களாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது. இதற்கிடையில், குடியிருப்பு சொத்து வாய்ப்புகள் மெல்போர்ன் வீட்டின் விலைகள் ஆறு மற்றும் ஐந்து சதவிகிதம் அதிகரிக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறது. தேவை அதிகரிப்பு […]

இலங்கை

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை

  • January 24, 2024
  • 0 Comments

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு தொழிலாளர் அமைச்சிடம் இருந்து இது தொடர்பான யோசனை கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தக் குழு கடந்த 12ஆம் திகதி கூடியதுடன், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணத்தில் மாற்றம்!

  • January 24, 2024
  • 0 Comments

இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ அதனை தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைப்பதில் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதனால் மின்சார வாரியம் முன்வைத்த முன்மொழிவு பொதுமக்களுக்கான கலந்தாய்வு இன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டு

மயங்கி விழுந்த மேக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதி – பொலிஸார் விசாரணை

  • January 24, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் மது அருந்திய சம்பவம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, மேக்ஸ்வெல் அடிலெய்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 19ம் திகதி மயங்கி விழுந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியில் மேக்ஸ்வெல் இடம் பெறவில்லை. சம்பவத்தன்று, மேக்ஸ்வெல் இசை நிகழ்ச்சி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் 2GB வரை ஷேர் செய்யலாம்!

  • January 24, 2024
  • 0 Comments

பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பில் அடிக்கடி பல நல்ல அப்டேட்கள் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், நேற்று கூட வாட்ஸப்பில் சேனல் வைத்திருப்பவர்களுக்காகவே பல அப்டேட்டுகளை மெட்டா கொண்டு வந்தது. அது என்னவென்றால், குரல் செய்தி, பல அட்மின், ஸ்டேட்டஸ் பகிர்தல் மற்றும் வாக்கெடுப்பு உட்பட பல புதிய அம்சங்களை கொண்டு வந்தது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் கோப்பு பரிமாற்றத்திற்காக ‘புளூடூத் போன்ற’ அம்சத்தை வெளியிட மெட்டா திட்டமிட்டு இருக்கிறது. இப்போது வரவிற்கும் அப்டேட்டின் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் விமான கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • January 24, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் விமான கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் இந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிப்பட்ட 17 பில்லியன் யூரோ பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நாட்டின் முயற்சியின் ஒரு பகுதியாக விமான வரி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான வரியானது விமான டிக்கட்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், ஜேர்மனியில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 1,000 போதைப்பொருள் விற்பனை இடங்கள் சுற்றிவளைப்பு

  • January 24, 2024
  • 0 Comments

பிரான்ஸில் போதைப்பொருள் விற்பனை செய்யும் 1,000 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த இடங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் Gérald Darmanin, அங்கு வைத்தே இதனைத் தெரிவித்தார். போதைப்பொருள் நடவடிக்கைகள் 2023 ஆம் ஆண்டில் மிகவும் பலமாக இடம்பெற்றதாகவும், அதிகளவு போதைப்பொருட்கள் மற்றும் களவாடப்பட்ட பொருட்கள் விற்பனை போன்றனை தடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 36,429 பேர் கடந்த ஆண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 157 தொன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் சேவையை நடத்தியவருக்கு நேர்ந்த கதி

  • January 24, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் சட்டவிரோத முறையில் எல்லை தாண்டிய பணம் அனுப்பும் சேவையை நடத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட S$1.3 மில்லியன் தொகையை அவர் சட்டவிரோத முறையில் பரிவர்த்தனை செய்துள்ளார். இந்நிலையில், 34 வயதான டு சாங்ஷூன் என்ற சீன நாட்டவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும் S$6,160 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் சட்டவிரோத பரிவர்த்தனை சேவை மூலம் சம்பாதித்த பணம் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. அவரால் அபராதத்தை செலுத்த முடியாவிட்டால் மேலும் […]

இலங்கை

இலங்கையில் VAT அதிகரிப்பால் காத்திருக்கும் நெருக்கடி

  • January 24, 2024
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச் சபையானது நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 9% மற்றும் 10% என தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளின் அனைத்தையுமுள்ளடக்கிய பகுப்பாய்வொன்றினைத் தொடர்ந்து, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை 5% மட்டத்தில் பேணுவதை இலக்காகக் கொண்டு சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, தற்போது 4% ஆக காணப்படுகின்ற பணவீக்கம், VAT வரி அதிகரிப்பு […]