இலங்கையின் பொருளாதாரத்தை அழிக்கும் சீனாவின் நடவடிக்கை அம்பலமானது
பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்களை ஏமாற்றும் புதிய முறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வரும் சீன பிரஜைகளால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் மூலமே இதுவாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்க நாட்டவர்கள் நவீன முறைகளைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவது குறித்து இந்த நாட்டில் இருந்து செய்திகள் வந்தன. ஆனால் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சாதகமாக பயன்படுத்தி நாட்டிற்குள் ஊடுருவிய சீன பிரஜைகளின் பெரும் குழு தற்போது நைஜீரியர்களிடம் இருந்து ஆதிக்கம் […]













