இலங்கை

கருங்காலி மரக்குற்றிகளை மறைமுகமாக கொண்டு சென்ற சந்தேகநபர்கள் இருவர் கைது

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகல்ஹின்ன பகுதியில் லொரி ஒன்றில் கருங்காலி மரக்குற்றிகளை மறைமுகமாக கொண்டு சென்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு சந்தேக நபர்களை இன்று அதிகாலை (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரவ்பொத்தானை பரங்கியாவாடி பகுதியில் இருந்து காலி மாவட்டத்திற்கு லொறியில் கருங்காலி மரக்குற்றிகளை ஏற்றி செல்வதாக போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த வாகனத்தை சோதனையிட்டபோது கோழியின் மல மச்சங்களுக்கு கீழால் மறைத்து கருங்காலி குற்றிகளை கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு […]

பொழுதுபோக்கு

ஹீரோவும் நானே.. வில்லனும் நானே.. தாறுமாறு பண்ணும் சிம்பு..

  • February 2, 2024
  • 0 Comments

நடிகர் சிம்பு பிப்ரவரி 3ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது நடிப்பில் உருவாக் வரும் எஸ்டிஆர் 48 படத்தின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு கமல்ஹாசன் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பாகுபலி படத்திற்கு இந்திய சினிமாவே வரலாறு தொடர்பாகவும் போர் வீரர்களை மையப்படுத்திய பிரம்மாண்ட படங்கள உருவாக்கும் […]

இந்தியா

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து

தென்னிந்திய நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்த நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் புதிய அத்தியாயத்திற்கு நல்வாழ்த்துக்கள் என தனது எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்ச பதிவொன்றை மேற்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்திருந்தார். கட்சியின் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2026-ஆம் ஆண்டு […]

இலங்கை

கண்டி- அமெரிக்க யுவதி மதுபானம் கொடுத்து துஷ்பிரயோகம்!- சந்தேக நபர்கள்இருவர் கைது

  • February 2, 2024
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 25 வயதுடைய அமெரிக்க யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவரிடம் இருந்த சுமார் 6,000 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றிய ஒருவரும் மற்றுமொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 30ஆம் திகதி கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட பயணிகள் குழுவொன்று […]

வட அமெரிக்கா

கனடாவில் ராக்குன் ஒன்றினால் இருளில் மூழ்கிய ஏழாயிரம் வீடுகள்!

  • February 2, 2024
  • 0 Comments

கனடாவின் டொரன்டோ நகரில் சுமார் 7000 வாடிக்கையாளர்கள் மின்சார வசதியை இழக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ராக்குன் அல்லது அணில் கரடி எனப்படும் ஓர் விலங்கினால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சில மணித்தியாலங்களாக குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது என கனடாவின் மின் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஹைட்ரோ வன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்வினியோக இயந்திரம் ஒன்றில் அணில் கரடி மோதியதன் காரணமாக இவ்வாறு பாரிய அளவிலான வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முடிந்தளவு […]

ஐரோப்பா

உக்ரைன் உடனடியாக தனது தவறுகளை சரிசெய்ய வேண்டும் : சீனா எச்சரிக்கை

“சர்வதேச போரின் ஆதரவாளர்கள்” என்று நியமிக்கப்பட்டுள்ள கிய்வின் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து சுமார் 14 சீன நிறுவனங்களை உக்ரைன் உடனடியாக நீக்க வேண்டும் என்று சீனா கோரியுள்ளது. பட்டியலில் உள்ள நிறுவனங்களைச் சேர்ப்பது இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று கிய்வில் உள்ள சீனத் தூதர் கடந்த மாதம் உக்ரேனிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. “சீன நிறுவனங்களை தொடர்புடைய பட்டியலில் சேர்ப்பதை சீனா உறுதியாக எதிர்க்கிறது மற்றும் உக்ரைன் உடனடியாக தனது தவறுகளை சரிசெய்து எதிர்மறையான […]

இலங்கை

பாணின் எடை தொடர்பில் வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரை இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் […]

பொழுதுபோக்கு

போட்றா வெடிய.. அண்ணே வந்துட்டார்… தமிழ்நாடு முழுக்க நடுரோட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

  • February 2, 2024
  • 0 Comments

விஜய் மக்கள் இயக்கம் என இயங்கி வந்த ரசிகர் மன்றத்தை இனிமேல் தமிழ்நாடு வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் விஜய். அந்த அறிவிப்பு வெளியானதுமே குஷியான விஜய் மக்கள் இயக்கத்தினர் சாலைகளில் சரவெடி பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரப் போகிறார் என்கிற தகவல்கள் சில ஆண்டுகள் முன்பே வெளியானது. மேலும், வெள்ள நிவாரண உதவிகளை நேரடியாக நெல்லைக்கு வந்து செய்த […]

ஐரோப்பா

புட்டினுக்கு எதிராக போட்டியிடும் போரிஸ் நடேஷ்டின்: கையெழுத்துப் பட்டியலில் முறைகேடு

எதிர்வரும் தேர்தலில் விளாடிமிர் புட்டினுக்கு எதிராக போட்டியிடுவதற்காக போர் எதிர்ப்பு வேட்பாளர் போரிஸ் நடேஷ்டின் சமர்ப்பித்த கையெழுத்துப் பட்டியலில் முறைகேடுகளை ரஷ்யாவின் தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச் 15-17 தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் தனது பெயரைப் பெறுவதற்காக, ரஷ்யா முழுவதும் 100,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடமிருந்து புதன்கிழமை அவர் சமர்ப்பித்த கையொப்பங்களை மத்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இந்நிலையில் வேட்பாளர் சமர்ப்பித்த சில வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் இருப்பதாகக் தேர்தல் ஆணைய […]

ஆசியா

ஈராக் மற்றும் சிரியாவில் ஈரானிய இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்கா ஒப்புதல்

ஜோர்டான் தாக்குதலுக்குப் பிறகு ஈராக் மற்றும் சிரியாவில் ஈரானிய இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. ஈரானிய பணியாளர்கள் மற்றும் வசதிகள் உட்பட பல இலக்குகளுக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவில் பல நாள் தாக்குதல்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தாக்குதல்கள் நடக்கும் நேரத்தில் வானிலை ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.