நடிகை திரிஷா குறித்து தவறாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் நடிகை திரிஷாவை தவறாக பேசி வருவது கண்டிக்கதக்கது எனவும் திரிஷாவை தவறாக பேசியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகிய பின் தமிழகம் வந்த எல்.முருகன் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மேல தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய […]













