பொழுதுபோக்கு

கடைசி நேரத்தில் கேன்சல் ஆனது வணங்கான்! காரணம் என்ன?

  • January 10, 2025
  • 0 Comments

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என தமிழ் சினிமாவில் பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்தவர் பாலா. அவர் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வணங்கான். இப்படத்தை முதலில் சூர்யாவை நாயகனாக வைத்து இயக்கினார் பாலா. ஆனால் ஒரு மாதம் மட்டுமே ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், அப்படத்தில் இருந்து பாதியிலேயே விலகினார் சூர்யா. பாலா உடன் ஏற்பட்ட பிரச்சனையால் சூர்யா விலகியதாக சர்ச்சைகளும் வெடித்தன. […]

ஐரோப்பா

புட்டினை சந்திக்கும் ட்ரம்ப் : போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?

  • January 10, 2025
  • 0 Comments

டொனால்ட் டிரம்ப், தனக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த சந்திப்பு எப்போது இடம்பெறும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ ரிசார்ட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்கா இன்னும் முறையாக ஒரு சந்திப்பைக் கோரவில்லை என்று கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றவுடன் […]

இலங்கை

இலங்கை : 06 ஆண்டுகளுக்கு பின் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பேருந்துகள்!

  • January 10, 2025
  • 0 Comments

187 ஆம் இலக்க வழித்தடத்தின் கீழ் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வருவதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறுகிறது. இதனால், கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை-கட்டுநாயக்க பேருந்துகள் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், விமான நிலையத்தில் தங்கியிருந்து இந்தப் பேருந்து சேவையை […]

வட அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் காட்டுத்தீ – 10 பேர் பலி, உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அச்சம்!

  • January 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக தற்போது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலத்த காற்று வீசுவதால் தீ இன்னும் வேகமாக பரவி வருவதாக ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸைச் சுற்றி தற்போது ஐந்து தீவிர காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தற்போதைய சூழ்நிலை காரணமாக இரண்டு லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ், ஈட்டன், கென்னத், ஹியர்ஸ்ட் மற்றும் […]

பொழுதுபோக்கு

200 கோடியை தட்டித் தூக்குமா இன்று வெளியான கேம் சேஞ்சர்…

  • January 10, 2025
  • 0 Comments

தெலுங்கு திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இன்று ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் வெளியீடாக வெளியாகி உள்ளது. ‘கேம் சேஞ்சர்’ ப்ரீ புக்கிங் வசூலே பல கோடி என்பதால், இப்படம் கண்டிப்பாக ரூ.200 கோடி வசூலை எட்டும் என திரையுலகினர் மத்தியில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. பிரமாண்ட இயக்குனர் என்கிற பெயருக்கு ஏற்ப, ‘கேம் சேஞ்சர்’ படத்தை சுமார் 400 கோடி செலவில் இயக்கி […]

செய்தி

இலங்கையில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்

  • January 10, 2025
  • 0 Comments

இலங்கையில் சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. பாஸ்மதி அரிசிக்கு நிகரான ஒரு வகை அரிசி இலங்கைக்கு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் பாஸ்மதி அரிசி என விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாஸ்மதி அரிசியை எந்த நேரத்திலும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியும், மேலும் ஒரு கிலோகிராம் அரிசிக்கு 300 ரூபாவுக்கும் அதிகமான வரி […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை – கொள்கலன் அனுமதியில் ஏற்படும் தாமதங்கள் : பொருட்களின் விலை 20% அதிகரிக்க வாய்ப்பு!

  • January 10, 2025
  • 0 Comments

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக 800 முதல் 1000 வரை கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் துறைமுகத்தில் சிக்கித் தவிப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் லாரிகளை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கு துறைமுக அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாக பலவீனங்கள் காரணமாகும் என்று சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள குற்றம் சுமத்தியுள்ளார். கொள்கலன் லாரிகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக, ஓட்டுநர்கள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயின் நோக்கி சென்ற விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி – இழப்பீடாக 15,000 யூரோ கோரல்

  • January 10, 2025
  • 0 Comments

ஸ்பெயின் நோக்கி சென்ற Ryanair விமானத்தில் தொந்தரவு விளைவித்து விமானத்தைத் திசைதிருப்பச் செய்த பயணி மீது நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. இழப்பீடாக 15,000 யூரோ கோரப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதியன்று டப்ளினிலிருந்து ஸ்பெயினில் இருக்கும் Lanzarote தீவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் சம்பவம் நடந்தது. பயணி மன்னிக்க முடியாத முறையில் நடந்துகொண்டதாக நிறுவனம் கூறியது. அதன் விளைவாக விமானம் போர்ச்சுகலின் (Portugal) போர்ட்டோ (Porto) நகருக்குத் திசைதிருப்பப்பட்டது. ஓரிரவு அது தடங்கலைச் சந்தித்தது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை பதிவாக வாய்ப்பு!

  • January 10, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை தொடரும் என்பதால், இங்கிலாந்தின் வடக்குப் பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 20C வரை குறையக்கூடும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் கிழக்கு கடற்கரை மற்றும் ஸ்காட்லாந்து, தென்மேற்கு, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தை உள்ளடக்கிய பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் உள்ளன. வடக்கு ஸ்காட்லாந்திற்கு பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கையும் உள்ளது. கூடுதலாக, மத்திய மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து முழுவதும் உறைபனி மூடுபனி கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளும் பூஜ்ஜியத்திற்கும் குறைவான […]

பொழுதுபோக்கு

அம்மாவின் பட விழாவில் சிக்கிய இளம் புள்ளி… அடுத்த ஹீரோ ரெடி

  • January 10, 2025
  • 0 Comments

வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் சினிமாவில் இப்போது அதிகமாகிவிட்டது. ஏற்கனவே அந்த எவர்கிரீன் நடிகரின் மகன் பல வருடங்களுக்கு முன்பே ஹீரோவாகிவிட்டார். தற்போது அவருடைய அடுத்த வாரிசும் ஹீரோவாக கால் பதித்திருக்கிறார். அதேபோல் மாஸ் ஹீரோவின் மகனும் படம் எடுக்கிறேன் என கிளம்பி விட்டார். இந்த சூழலில் அந்த அரசியல் பிரபலத்தின் வாரிசும் என்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல்கள் கிளம்பியுள்ளது. சமீபத்தில் அவர் தன் அம்மாவின் பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை மீடியா கேமராக்கள் சுற்றி […]