தோல்விக்கு ஹர்திக் பாண்டியா காரணமா? முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரை இந்திய மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று கைப்பற்றவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் […]













