கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் : மேலும் மூவர் கைது!
பாதாள உலக நபர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய மேலும் மூவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கைதுகளின் மூலம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (23) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா, மல்வத்தை வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமைக்காகவும், குற்றத்திற்கு முந்தைய நாள் துப்பாக்கிச் […]













