போதைப்பொருள் போரின் பெயரால் படுகொலை: ஐ.சி.சி காவலில் பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி
போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பெயரில் செய்யப்பட்ட கொலைகளுக்காக பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) காவலில் வைக்கப்பட்டுள்ளார். செவ்வாயன்று, பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் மணிலா விமான நிலையத்தில் அவரைக் கைது செய்து, ஐ.சி.சி.யின் கைது வாரண்டைத் தொடர்ந்து நெதர்லாந்திற்கு அனுப்பினர். அவர் புதன்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தார், பின்னர் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டார். டுடெர்ட்டே சரணடைந்ததாக ஐ.சி.சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. விசாரணை உடனடியாக தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் […]













