ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களால் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகையில் சுமார் 430,000 பேர் மேலதிகமாக இணைந்துள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. புதிதாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 370,000 ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. இயற்கை பிறப்பு விகிதம் 89,500 ஆகவும், உள்நாட்டில் இடம்பெயர்வு அதிகரிப்பு 34,600 ஆகவும் உள்ளது. மெல்போர்ன் நகரில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது […]













