இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு 18 சதவீத வற் வரி விதிப்பு!

  • April 1, 2025
  • 0 Comments

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இன்று முதல் 18 சதவீதம் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படுகிறது. வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் முட்டைகள் மீது வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அமுல்படுத்துவது நியாயமற்றது எனவும், இதனால் இந்த தொழில்துறையில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் […]

ஆசியா

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 300,000க்கும் மேற்பட்டோர் மரணம் நிகழும் என எச்சரிக்கை

  • April 1, 2025
  • 0 Comments

ஜப்பானின் பசிபிக் கரையோரத்தில் மாபெரும் நிலநடுக்கம் நிகழ்ந்தால் பொருளாதாரத்தில் 1.8 டிரில்லியன் டொலர் நட்டம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிகழ்வால், பேரழிவை உண்டாக்கும் சுனாமிகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழக்கூடும். 300,000க்கும் மேற்பட்டோர் மரணம் அடையக்கூடும் என்று அரசாங்க அறிக்கை ஒன்று குறிப்பிட்டது. உலகில் நிலநடுக்கம் அதிகம் நேரும் நாடுகளில் ஜப்பான் ஒன்று. Nankai Trough எனும் கரடுமுரடான கடலடிப் பகுதியில் எட்டிலிருந்து ஒன்பது ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கு […]

வாழ்வியல்

மரண அபாயத்தை மதிப்பிட உதவும் ஒரு நிமிட எளிய சோதனை!

  • April 1, 2025
  • 0 Comments

எதிர்காலத்தில் வரவிருக்கும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் உடல்நலக் குறைபாட்டுக்கான ஒரு குறிகாட்டியாக, நமது கைப்பிடியின் வலிமை உள்ளது என்று அமெரிக்க ஊட்டச்சத்து நிபுணர் எட் ஜோன்ஸ் ஒரு பாட்காஸ்டில் கூறியுள்ளார். எடையை கையில் வைத்திருப்பதில் ஒருவரின் வலிமை குறைவாக அல்லது பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அது, தசை பிரச்சனை இருப்பதையும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் குறித்த சந்தேகத்தையும் வெளிப்படுத்துகிறது. எளிய 1 நிமிட சோதனையை முயற்சி செய்வதன் மூலம் ஆரம்பகால மரண அபாயத்தை மதிப்பிட முடியும். இந்த விரைவான […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ரஷ்யாவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மர்ம காய்ச்சல் – மூடி மறைக்கும் அதிகாரிகள்

  • April 1, 2025
  • 0 Comments

ரஷ்யா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதன் அறிகுறிகளில் 39 டிகிரி செல்சியஸ் வரை அதிக காய்ச்சல் மற்றும் ரத்தம் கலந்த இருமல் ஆகியவை அடங்கும், இதனால் மக்கள் 10 நாட்களுக்கு மேல் படுக்கையில் முடங்கி விடுகின்றனர். அதிகரித்து வரும் கவலைகள் இருந்தபோதிலும், சுகாதார அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர். இந்த நோயால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுக்கின்றனர். குறிப்பிடப்படாத கடுமையான மேல் சுவாசக்குழாய் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பால் தேநீரின் விலை இன்று முதல் அதிகரிப்பு!

  • April 1, 2025
  • 0 Comments

இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதென அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அறிவியல் & தொழில்நுட்பம்

கிப்லி புகைப்படங்களால் கடும் கோபமடைந்த ChatGPT நிர்வாக அதிகாரி

  • April 1, 2025
  • 0 Comments

கிப்லி புகைப்படங்கள் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், சமாளிக்க முடியாத நிலைக்கு ​​ChatGPT ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் வேதனை தெரிவித்துள்ளார். சமூகவலைளதளங்களில் விளையாட்டாக ஆரம்பிக்கும் ஒன்று மிகப்பெரிய டிரெண்டிங்கில் சென்று முடிகிறது. திடீரென ஒரு விஷயம் டிரெண்டிங் என்று யாராவது சொல்லிவிட்டால் அது ஏன் டிரெண்டிங் ஆகிறது, அதற்கு காரணம் என்ன என்று எல்லாம் ஆராயமாட்டார்கள். உடனே அதனுடன் சேர்ந்து அவர்களும் அதனை பகிர ஆரம்பித்துவிடுகிறார்கள். அதுப்போன்று தான் கிப்லி புகைப்படத்தை […]

இலங்கை

இலங்கையில் பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்டம் இன்று ஆரம்பம்!

  • April 1, 2025
  • 0 Comments

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது. முதலாம் தவணையின் முதல் கட்டம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி நிறைவடைந்தது. மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டது. இதேவேளை, நாட்டில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நோன்பு பண்டிகையை முன்னிட்டு இந்தத் […]

விளையாட்டு

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! ஆட்ட நாயகன் அஸ்வினி குமார் குறித்து வெளியான தகவல்

  • April 1, 2025
  • 0 Comments

எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை இந்தியன்ஸ் ஏற்படுத்துவார்கள் என்று சொல்லலாம். இப்போது பெரிய வீரர்களாக இருக்கும் ஹர்திக், க்ருனால், உள்ளிட்ட பலரையும் அப்படி தான் வளர்த்துவிட்டார்கள். அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு புதிய ஹீரோ கிடைத்திருக்கிறார் என்று சொன்னால், அது ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார் தான். நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 23 […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் கார் விலைகள் அதிகரிக்கும் அபாயம் – எனக்கு கவலையில்லை என கூறிய டிரம்ப்

  • April 1, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் வாகன உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியால் கார் விலைகளை உயர்த்தினால் அது பற்றி தனக்கு கவலையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். விலை உயர்ந்தால் வாகன நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் விலைகள் உயர்வது அமெரிக்காவில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை டிரம்ப் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் கார்கள், இலகு ரக லாரிகளுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார். அது […]

உலகம்

உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்களினால் ஆபத்து – எச்சரிக்கும் மருத்துவர்கள்

  • April 1, 2025
  • 0 Comments

உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்களில் எடை கூடுவதற்குக் காரணமாக உள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. சர்க்கரைக்குப் பதில் அதிலிருக்கும் இனிப்புச் சேர்க்கும் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் இந்த ஆபத்துகள் உள்ளது. அவற்றில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புப்பொருளான சுக்ரோலோஸ், பசியைத் தூண்டிவிடுவதாக ஆய்வின் முடிவு குறிப்பிட்டது. அந்தப் பானங்களை அருந்தும்போது உடலுக்குத் தேவையான கலோரிகள் கிட்டாமல் மூளையில் பசியை அதிகரிக்கும் உணர்வை சுக்ரோலோஸ் ஏற்படுத்துவதாக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சாதாரண சர்க்கரை கலந்த நீரைப் பருகுவோரைவிட சுக்ரோலோஸ், கலந்த […]