இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இஸ்ரேலுக்குள் நுழைய மறுக்கப்பட்ட மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் லண்டனுக்குப் பயணம் செய்கிறார்கள் என்று பிரிட்டிஷ் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். பிரிட்டனின் ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த யுவான் யாங் மற்றும் அப்திசம் மொஹமட் ஆகியோர் நாடாளுமன்றக் குழுவின் ஒரு பகுதியாக விஜயம் செய்தனர், மேலும் அவர்கள் “பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளை ஆவணப்படுத்துவதற்கும் இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்பைப் பரப்புவதற்கும்” திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதால் தடை செய்யப்பட்டதாக இஸ்ரேலிய குடியேற்ற அமைச்சகத்தை மேற்கோள்காட்டி Sky News […]













