ரஷ்யாவிற்கு எதிராக திரும்புமா செச்சினியா : பதவிக்கு வரும் புதிய ஆட்சியாளரால் ஏற்பட்டுள்ள சிக்கல்!
செச்சினியாவின் ஆட்சியாளர், மரணமடையும் நிலையில் இருப்பதாக ரஷ்ய நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அந்நாடு ஒரு புதிய அடியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரம்ஜான் கதிரோவ் தனது மகன் ஆடம் (17) தனக்கு பிறகு பதியேற்பார் என அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது அவருக்கும் புடினுக்கும் இடையே விரிசலுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. அதாவது புட்டினின் படையெடுப்பை ஆதரித்து அவருக்கு உதவியாக ஆயிரக்கணக்கான படைகளை அவர் அங்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அவர் இறக்கும் தருவாயில் தனது சொத்துக்களை வெளிநாடுகளுக்கு […]













