“தலை” காட்டாத மாபெரும் நடிகர் இப்படி மாறிட்டாரே.. என்னவா இருக்கும்?
ரேஸ் நடிகரின் சமீபத்திய செயல்பாடுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. நடிப்பு ரேஸ் இரண்டுமே அவருக்கு இரு கண்களாக இருக்கிறது. இதற்காக பிளான் போட்டு நேரத்தை ஒதுக்கி வருகிறார். அதேபோல் முன்பு இருந்த கொள்கை கோட்பாடு எதுவும் இப்போது அவரிடம் கிடையாது. அடிக்கடி அவரை பொதுவெளிகளில் பார்க்க முடிகிறது. ரசிகர்களும் இயல்பாக போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அதில் தற்போது அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்தது தான் ஹாட் டாப்பிக். நடிகரை இப்படியெல்லாம் யாரும் பார்த்ததே கிடையாது. அப்படி இருக்கும்போது […]













