நிறுத்தப்பட்ட தனது திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்த த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. 42 வயதாகியும் கதாநாயகியாக ஜொலித்து கொண்டிருக்கும் த்ரிஷா, இந்த ஆண்டு குட் பேட் அக்லி, ஐடன்டிட்டி என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் தற்போது சூர்யாவுடன் இணைந்து சூர்யா 45வது படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் தனது 42வது பிறந்தநாளை த்ரிஷா கொண்டாடினார். இந்த நிலையில், த்ரிஷாவின் திருமணம் குறித்து நல்ல செய்தி வராத என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படியிருக்க இதற்குமுன் நடக்கவிருந்த நிறுத்தப்பட்ட தனது திருமணம் […]













