இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : கிளிநொச்சி மாவட்டம் – கரைச்சி பிரதேச சபை முடிவுகள்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 20,962 வாக்குகள் – 20 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) – 7,319 வாக்குகள் – 6 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 5058 வாக்குகள் -4 உறுப்பினர்கள் […]





