இந்தியா – ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுக்க ரோபோ வீரர்களைத் தயாரிக்க தீவிரம்
மகாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள டிஆர்டிஓ எனப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக அமைப்பு ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுக்க மனித இயந்திர வீரர்களைப் (ரோபோ) பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த வீரர்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் பேசியபோது, “இந்திய ராணுவத்துக்காக மனிதர்களைப் போன்று கை, கால்களுடன் கூடிய மனித இயந்திர வீரர்களைத் தயார் செய்திருக்கிறோம். அவற்றின் உடல் பகுதியில் இலகுரக ஆயுதங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. “குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கும் போர்க்களத்தில் முன்னேறிச் […]













