இனி WhatsApp குரூப் உருவாக்க புதிய வசதி
பொதுவாக வாட்ஸ்அப் குரூப் என்பது அதில் சேர்ப்பதற்கு உங்களிடம் ஒரு சில காண்டாக்ட் இருக்கும்போது உருவாக்கப்படுகிறது. ஆனால், இனியும் அப்படி தேவையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வாட்ஸ்அப் தற்போது புதிய ஒரு ஆப்ஷனில் வேலை செய்து வருகிறது. ஆம், காண்டாக்ட், மெம்பர் அல்லது ஃபிரண்ட் போன்றவர்களை சேர்க்காமலேயே உங்களால் வாட்ஸ்அப் குரூப்களை உருவாக்க முடியும். முதலில் ஒரு குரூப்பை உருவாக்கி அதன் பிறகு குரூப் லிங்க் அல்லது இன்வைட் மூலமாக பொறுமையாக நபர்களை நீங்கள் ஆட் செய்யலாம். […]













