THUG LIFE பட கதையின் ரகசியம் குறித்து உலக நாயகன் உடைத்த ரகசியம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5 – ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் கதை குறித்து சில சுவாரசியமான தகவலை கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், ” தக் லைஃப் […]













