மன்னிப்பு கேட்க முடியாது.. கமல் அதிரடி அறிவிப்பு
கமல் இப்போது தக் லைஃப் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். ஜூன் 5 படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். அவரைப் பற்றி கமல் சில விஷயங்கள் பேசி இருந்தார். அதாவது கர்நாடகாவில் இருக்கும் போது ராஜ்குமாரின் குடும்பம் என்னுடைய குடும்பம் தான். அவர் இப்போது எனக்காக இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பேச்சை நான் தொடங்கும் […]













