இலங்கையில் தமிழர் பகுதியில் பரபரப்பு : மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன்!
வவுனியாவில் மனைவியை வெட்டி அவரின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளளார். மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் இருவருக்குள்ளும் தீர்க்கப்பட்டு, அண்மைய நாட்களில் இருவரும் சுமுகமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், மீண்டும் குறித்த […]













