தளபதி விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் திட்டம் என்ன?
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், ஜனநாயகன் தான் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் எனவும் விஜய் கூறி இருந்தார். அவரின் இந்த முடிவு கோலிவுட்டுக்கு பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026-ம் […]













