சீனாவில் முகத்தில் ஒப்பனையை 22 ஆண்டுகள் அகற்றாத பெண்ணுக்கு நேர்ந்த கதி
சீனாவில் முகத்தில் ஒப்பனையை 22 ஆண்டுகள் அகற்றாத பெண் ஒருவர் வேதனையை அனுபவித்துள்ளார். 37 வயதாகும் அவர் ஜிலின் மாநிலத்தைச் சேர்ந்தவராகும். 15 வயது முதல் ஒப்பனை செய்துகொள்ளும் அவர் 22 ஆண்டுகளாக ஒரு நாள் கூட அதைக் கழுவியதில்லை, அகற்றியதில்லை என்றார். முகத்தில் உள்ள பருக்களை நீக்க 14 வயதில் களிம்பு ஒன்றைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. அதை மறைக்க அவர் ஒப்பனை செய்யத் தொடங்கினார். வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த அவர் […]













