தாய்லாந்தில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டட பெண்னால் சர்ச்சையில் சிக்கிய புத்த பிக்குகள்
தாய்லாந்தில் குறைந்தது 11 புத்த பிக்குகளுடன் முறையற்ற உறவுகொண்டதாக நம்பப்படும் பெண் ஒருவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அந்தப் பெண் புத்த பிக்குகளின் ரகசியப் படங்களை வைத்து அவர்களிடம் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் புத்த பிக்குகள் பெளத்த ஆலயங்களுக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய கிட்டத்தட்ட $12 மில்லியன் டாலர் (S$15.4 மில்லியன்) பணத்தைப் பெண்ணிடம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.துறவறம் பூண்ட புத்த பிக்குகளின் அத்தகைய செயல் பெளத்த சமயம் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது. தாய்லாந்து மாமன்னர் மகா […]













