பிரித்தானியாவில் பேருந்து விபத்து : சாரதி கைது!
மான்செஸ்டரில் இரட்டை அடுக்கு பேருந்து விபதுக்குள்ளனத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்தின் ஓட்டுநர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் பலத்த காயம் ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கிரேட்டர் மான்செஸ்டரின் எக்லஸில் உள்ள பார்டன் பாதையில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் கால்வாய் நீர்வழிப்பாதையில் பேருந்து விபதுக்குள்ளாகியது. இந்த சம்பவத்தின் போது பேருந்தின் மேல் தளத்தில் இருந்து ஒரு பயணி வெளியேற்றப்பட்டார், இது வாகனத்தின் மேல் தளத்தையும் கிழித்தெறிந்தது. 17 பெருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் […]













