இலங்கையில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய கலைஞர் கைது!
பாடசாலை அதிபர் மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவரிடமிருந்து லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஒரு கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வினோத் தரங்கா என்ற கலைஞர் நேற்று (ஜூலை 24) மதுகமவில் வைத்து லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேக நபர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளின் கூற்றுப்படி, […]













