மிரள வைக்கும் வார் 2 டிரெய்லர் – கூலியின் நிலை என்னவாகுமோ?
ஜூனியர் என்.டி.ஆர், பாலிவுட் நட்சத்திரம் ஹிரித்திக் ரோஷன் இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டார் படம் ‘வார் 2’. YRF ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகி உள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இதன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டின் பெரிய பான் இந்தியா படங்களில் ஒன்றான இதில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் […]













