தனி விமான பயணம்… 300 கிலோ தங்கம்… வசமாக சிக்க போகும் ஒயிட் பியூட்டி
வெண்ணெய் குழந்தை போல் இருக்கும் அந்த நடிகை மீது இப்போது அக்கட தேசத்து சினிமா வட்டாரம் ஒரு கண் வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் அந்த விவகாரம் தான். அக்கட தேசத்தில் முந்தைய ஆட்சியில் நடந்த ஒரு முறைகேடு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் சந்தேக வட்டத்திற்குள் வந்தனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக வளையத்தில் ஒயிட் பியூட்டி நடிகையும் இருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். […]













