“இந்த நிலம் விற்பனைக்கு இல்லை”: இலங்கை மன்னாரில் இளைஞர்களினால் இரண்டு நாள் போராட்டம்
மன்னாரில் சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான தொன் கனிய மண்ணை அகழும் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு தலைமையில், ஓகஸ்ட் 6 ஆம் திகதி மன்னார் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆரம்பமான பேரணி, நகர வீதிகளில் சென்று மீண்டும் போராட்டக் களமான மன்னார் சுற்றுவட்டத்தை அடைந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். கனிய மணல் அகழ்விற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இரத்து செய்வது மற்றும் […]













